தலித் மக்கள் மீதான

img

தலித் மக்கள் மீதான வழக்கை ரத்து செய்க எஸ்.பி.யிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருநாவலூர் ஒன்றியம் பா.கிள்ளனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  சாதிவெறி சக்திகள் நடத்திய தாக்குத லில் பாதிக்கப்பட்டவர்களின் மீது போடப் பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.